Tag: Vikram Birthday
தனது தந்தை பிறந்தநாளுக்கு துருவ் கொடுத்த பிறந்தநாள் பரிசு. வீடியோ இதோ.
தமிழ் சினிமா உலகில் உச்சத்தில் இருக்கும் நடிகர்களில் விக்ரமும் ஒருவர். எந்த ஒரு சினிமா பின்புலம் இல்லாமல் தன்னுடைய கடின உழைப்பினாலும், விடாமுயற்சியாலும் உயர்ந்தவர் நடிகர் விக்ரம். விக்ரம் அவர்கள் முன்னணி நடிகராக...