Tag: Vishal rules
15 தேதிக்குள்ள இத செஞ்சிடுங்க இல்லனா தியேட்டரில் படம் வெளிவராது..!திரையரங்க உரிமையாளர்களுக்கு விஷால் அதிரடி…!
தமிழ் சினிமா துறையில் நடிகர் விஷால் தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக செய்யப்பட்ட பின்னர் எண்ணற்ற அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில் அவர் முக்கிய கவனம் செலுத்துவது திருட்டு முறையில் படத்தை வெளிவிடுவதை...