Tag: Yashika Anand autograph
மாணவர்களுக்கு யாஷிகா ஆனந்த் போட்ட ஆட்டோகிராப்.! சர்ச்சையை ஏற்படுத்திய புகைப்படம்.!
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு முன்னர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும்...