விளையாட்டு'யோக்ராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை... ஆனால் கசப்புடன் வாழக்கூடாது!' - கபில் தேவ் உருக்கமான பதில்
யோக்ராஜ் சிங் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை என்றும், வாழ்க்கையில் கசப்புடன் வாழக்கூடாது என்றும் முன்னாள் இந்திய கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். சுனில் கவாஸ்கர் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார்.