Tag: Zombie Teaser
யோகி பாபு மற்றும் யாஷிகா நடித்துள்ள ‘ஜாம்பி’ படத்தின் டீஸர் இதோ.!
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியான விளங்கி வருகிறார் யோகி பாபு. பல படங்களில் காமெடியனாக நடித்து வரும் இவர் தற்போது கூர்கா, தர்ம பிரபு போன்ற படங்களில் லீடிங் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ...