Tag: பிரியங்கா சோப்ரா புகைபிடிக்கும் புகைப்படம்
ஆஸ்துமா இருக்கு பட்டாசு புகை ஒத்துக்காது.! ஆனால், சிகரெட் புடிக்கலாமா?
இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. அதன் பின்னர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் இந்தியில் பல்வேறு திரைப்படங்களில்...