விஜய்க்கே நான்காவது இடம்.! அஜித்துக்கு? தமன்னாவின் பேவரைட் லிஸ்ட்.!

0
724
- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போதைய முக்கிய தூண்களாக விளங்கி வருகிறார்கள் விஜய் மற்றும் அஜித். இவர்களுக்கு சாதாரண ரசிகர்களையும் தாண்டி வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் பல ரசிகர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் நடிகை தம்மன்னா, விஜய் அஜித் குறித்து பேசியுள்ள்ளார்.

-விளம்பரம்-
Related image

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வந்தவர் நடிகை தம்மன்னா. தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவருடன் நடித்த நடிகைகளில் இவரும் ஒருவர்.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது சகோதரியின் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட சிம்பு.! 

- Advertisement -

பாலிவுட் சென்ற பின் அம்மணிக்கு தமிழில் சற்று மார்க்கெட் குறைந்து விட்டது. நீண்ட இடைவேளைக்கு பின்னர் தமிழில் ‘கண்னே கலைமானே’ என்ற படத்தின் மூலம் ரீ-என்ட்ரிகொடுத்தார். மேலும், இவரது நடிப்பில் ‘தேவி 2 ‘ திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.

Image result for vijay tamanna

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற தம்மன்னாவிடம் தனக்கு பிடித்த நடிகர்களுக்கு ரேங்க் கொடுத்துள்ளார். அதில், தல அஜித்திற்கு முதல் இடம் கொடுத்துள்ளார். மேலும், விஷால்-கார்த்தி ஆகியோருக்கு இரண்டாவது மற்றும் மூன்றாவது இடமும் நான்காவது இடத்தை விஜய்க்கு கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement