லிப் லாக் காட்சிகளுக்கு ஒப்பந்தத்தில் முடிவே முடியாது என்று குறிப்பிட்டுள்ள தமன்னா. ஆனால், இந்த நடிகர் மட்டும் ஓகேவாம்.

0
229302
tamanna

உன்ன வெள்ளாவி வச்சித்தான் வெளுத்தாங்களா இல்ல வெளியிலுக்கு காட்டாம வளர்த்தாங்களா என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமான நடிகை என்றால் அது தமன்னா தான். ரவி கிருஷ்ணா நடிப்பில் வெளியான கேடி படத்தில் கேடியான ஒரு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை தமன்னா. பால் டப்பாவை போன்ற இவரது அழகை கண்டு இவருக்கென்று ஒரு தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளமே உருவானது. கேடி படத்தைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த தமன்னா, பின்னர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் அஜித் சூர்யா என்று பல்வேறு நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்டார்.

Image result for tamanna"

- Advertisement -

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஆக்ஷன்’ திரைப்படத்தில் நடிகை தமன்னா மிகவும் கவர்ச்சியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தின் டீஸர் வெளியான போது நடிகை தமன்னா பிகினி காட்சியில் நடித்துள்ளார் என்று ரசிகர்கள் ஷாக்காகினர். ஆனால், அப்படி நடித்தது இந்த படத்தில் பிகினி காட்சியில் நடித்தது வில்லியாக நடித்த அகன்ஷா பூரி என்பவர் தான். இருப்பினும் பாடல் காட்சியில் நடிகை தமன்னா பிகினி போன்ற உடையில் தோன்றி ரசிகர்களை திருப்தி படுத்தினார்.

இதையும் பாருங்க : லிப் லாக் காட்சிகளுக்கு ஒப்பந்தத்தில் முடிவே முடியாது என்று குறிப்பிட்டுள்ள தமன்னா. ஆனால், இந்த நடிகர் மட்டும் ஓகேவாம்.

நடிகை தமன்னா இப்படி நடித்ததற்கு காரணமே அம்மணிக்கு சமீப காலமாக தமிழில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் தான். அதே போல நடிகை தமன்னா படங்களில் எவ்வளவு தான் கவர்ச்சியாக நடித்தாலும் லிப் லாக் காட்சிகளுக்கு மாட்டும் நடிக்க மாட்டேன் என்று ஒப்பந்த்தித்தில் தெளிவாக கூறி விடுகிறாம். ஆனால், தற்போது அதற்கும் விதிவிலக்கை அளித்துள்ளார் தமன்னா. அட, சூப்பர் என்று நினைக்காதீர்கள் அது ஒரே ஒரு நடிகருக்கு மட்டும் தானாம்.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தமன்னாவிட்ம் ஏனேனில் நடிகை தமன்னா, நடிகர் ஹ்ரித்திக் ரோஷனின் தீவிர ரசிகை என்பதால் தான். நடிகை தமன்னா இப்படி கூறுவது முதன் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2017 ஆம் ஆண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ரித்திக் ரோஷனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ள தமன்னா, இதையே தான் குறிப்பிட்டுள்ளார். ஒரு வேலை ஹிந்தி பட வாய்ப்பிற்கு கொக்கி போடுகிறாறோ என்னவோ.

Advertisement