திரைப்படங்கள் எடுப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படி எடுக்குக் போது சின்ன சின்ன மிஸ்டேக்குகள் வர தான் செய்கின்றன. எல்லா படங்களிலும் அது போன்ற மிஸ்டேக்ஸ் தவிர்க்க முடியாததாக உள்ளது. தற்போது அப்படிப்பட்ட 10 மிஸ்டேக்சை இங்கு காணலாம்.

1.ரெமோ திரைப்படத்தில் டாவு யா பாடலில் இந்த மிஸ்டேக் உள்ளது. தீயணைப்பு வீரர்களுடன் சிவாகார்த்திகேயன் ஆடிக்கொண்டிருக்கும் போது, சிவாகார்த்தி பக்கத்தில் இருப்பவர் முதல் ஷாட்டில் தொப்பி போட்டிட்ருப்பர் அடுத்த ஷாட்டில் அது காணாமல் போய்விடும்.

Advertisement

Advertisement

2.விஜயின் ஆள டைம் சூப்பர் ஹிட் படம் ப்ரண்ட்ஸ் படத்தில் உள்ள மிஸ்டேக் இது. விஜய்க்கு தேவயானி ஒரு மோதிரத்தை கொடுப்பார். கொடுக்கும் போது அது வைர மோதிரமாக இருக்கும். ஆனால் விஜய் அதனை தன் நண்பர்களிடம் காட்டும் போது தங்க மோதிரமாக மாறிவிடும்.

Advertisement

3.கார்த்தி நடித்த தோழா படத்தில் இந்த ஷாட்டில் கார்த்தியின் பின்னால் ஒருவர் கூட இருக்கமாட்டார்கள். ஆனால அடுத்த நொடியே வரும் ஜேந்த ஷாட்டில் நிறைய ஆட்கள் இருப்பார்கள்.

4.விஜய் நடித்துள்ள தெறி படத்தில் இந்த மிஸ்டேக் உள்ளது. இந்த ஷாட்டில் க்ளிப் போடப்பட்டிருக்கும் லுங்கிகளின் கேப் முதலில் அதிகமாகவும் அடுத்த ஷாட்டில் நெருக்கமாகவும் இருக்கும்.

5.கபாலி படத்தில் ரஜினி ஜெயிலை விட்டு வெளியே வரும் போது அவரது கோட் ஷூட்டிற்குள் அணிந்திருக்கும் சட்டையின் பட்டன் முதலில் ஒப்பனாகவும் பின்னர் அந்த போலீஸுடன் பேசும் போது மூடியும் இருக்கும்.

6.அந்நியன் படத்தில் சதாவை அறிமுகம் செய்யும் காட்சியில் ஒரு மிஸ்டேக் உள்ளது. இந்த காட்சி வெவ்வேறு நேரத்தில் எடுக்கப்பட்டது போல இருக்கும். முதலில் இருட்டாகவும் அடுத்த நொடியே வெளிச்சமாகவும் இருக்கும்.

7.ஆரம்பம் படத்தில் அஜித்திடமே ஒரு பெரிய மிஸ்டேக் வந்துள்ளது. இந்த படத்தில் அஜித்தின் தலைமுடி ஓரளவிற்கு லாங் ஹேராக இருக்கும். ஆனால், குழந்தையை வைத்து பிளாக் மெய்ல் செய்யும் காட்சியில் அவருடைய முடி ரொம்ப ஷார்ட்’ஆக இருக்கும்.

8.கில்லி திரைப்படத்தில் உள்ள மிகப்பெரிய மிஸ்டேக் இது. வெற்றி பெற்றவர்களுக்கு கொடுக்கும் சாம்பியன்ஷிப் கோப்பையில் உள்ள மிஸ்டேக் இது. இந்த கோப்பையில் CHAMPIONSHIP என்ற வார்த்தை ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் இருக்கும் மேலும், CHAMPION SHIP
என பிரித்து எழுதப்பட்டிருக்கும்.

9.இது மிக மோசமான பிலண்டர் ஆகும். நண்பன் படத்தில் யூடியூப் மூலம் வீடியோ காட்டி விஜய்க்கு குழந்தையை வெளியே எடுப்பது எப்படி என காட்டுவார் விஜய். ஆனால், இதில் என்ன மிஸ்டேக் என்றால் படத்தில் வரும் காட்சி 2001ல் எடுக்கப்பட்டதாகும். ஆனால், Youtube உருவாக்கப்பட்டது 2005ல் தான்.

10.கத்தி திரைப்படத்தில் அந்த பெண்களுடன் விஜய் சண்டை போடுவார். ஆனால், அந்த ரூமில் மாட்டியிருக்கும் வாட்ச்சின் நேரம் மிக அதிகமாகி மாறிக்கொண்டே இருக்கும்.

Advertisement