நடிகர் சிங்கம்புலியின் மாமா தான் நமது துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
நடிகர் சரத்பாபு பழம்பெரும் நடிகர் நம்பியாரின் மருமகன் ஆவார்
ஆஸ்கர் ரஹ்மானின் அக்கா மகன் தான் ஜீ.வி பிரகாஷ்
ஜான் விஜய் - திமுக முன்னாள் எம்.எல்.ஏ , டி.கே.எஸ் இளங்கோவனின் மருமகன்
நெப்போலியன் மாமா முன்னாள் திமுக மந்திரி கே.என்.நேரு
விஜயின் அம்மாவின் தங்கை மகன் விக்ராந்த்
இசையமைப்பாளர் தேவா நடிகர் ஜெய்க்கு மாமன் முறை ஆவார்
வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு தம்பியாக நடித்த ரிஷி கேஷ், அனிருத்தின் கஸின்.
நடிகர் ராம்கி மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் சகளை முறையாவார்
பிரேம்ஜி, மற்றும் வெங்கட்பிரபு ஆகிய இருவரும் யுவனு சங்கர் ராஜாவிற்கு அண்ணன் தம்பி முறையாகும்
நடிகர் ரிச்சர்ட் ரிஷி மற்றும் அஜித் ஆகியோர் மாமன் மச்சான் முறையாவார்கள்
கலைஞர் கருணாநிதியின் பேரன்கள் உதயநிதி மற்றும் அருள்நிதி.
சத்யனுக்கு சத்தியராஜ் மாமா முறையாவார்
ஒய்.ஜி மகேந்திரனின் நெருங்கிய உறவினர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ராதாரவி நடிகர் வாசு விக்ரமின் மாமன் முறையாவார்
அர்ஜூன் சார்ஜாவின் உறவினர் கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜா
நடிகர் ரஹ்மான் மற்றும் ஏ.ஆர் ரஹ்மான் ஆகியோர் சகளை முறையாவார்கள்






