நேரம் ஆகாக கீழ போயிட்டே இருக்கே. கருப்பன் பட நடிகையின் ஆடையை கண்டு கமன்ட் செய்த ரசிகர்.

0
83296
tanya
- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘கருப்பன்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை தான்யா ரவிச்சந்திரன். இவர் தமிழில் பழம் பெரும் நடிகையான ரவிச்சந்திரனின் பேத்தி என்பதும் குறிப்பிடத்தக்கது. கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

-விளம்பரம்-

அதே போல கருப்பன் படம் வெளியான பின்னர் தான் இவர் பிரபல நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி என்பதே பலருக்கும் தெரிய வந்தது. இருப்பினும் கருப்பன் படத்திற்கு பின்னர் சிபி ராஜுடன் ‘மாயோன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் இன்னும் வெளிவராமல் தான் இருக்கிறது. இதை தவிர இவருக்கு வேறு எந்த படத்தின் வாய்ப்பும் வரவில்லை.

- Advertisement -

இதையும் பாருங்க : பட வாய்ப்பு கிடைக்காததால் சீரியல் நடிகை தற்கொலை. மன அழுத்தத்தால் எடுத்த விபரீத முடிவு

சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த வந்த தான்யா அடிக்கடி போட்டோ எடுத்து நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வந்தார் அதேபோல கருப்பன் படத்தில் இவரை குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தில் பார்த்த ரசிகர்களுக்கு அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க மாடர்ன் உடைகளில் இருக்கும் புகைப்படங்களைக் கண்டு சற்று வேந்தர்கள் ஆனால் இவற்றை எல்லாம் மிஞ்சும் அளவிற்கு சமீபத்தில் இவர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் ரசிகர்களை கொஞ்சம் மெர்சலாக்கி உள்ளது.

-விளம்பரம்-

சமீபத்தில் நடிகை தன்யா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சி காட்டி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார் அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர் ஒருவர் நேரம் ஆககாக கீழ போயிட்டே இருக்கே.என்று கமெண்ட் செய்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வர பட வாய்ப்பு இல்லாததால் நடிகை தான்யா இப்படி ஒரு போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறாரா என்ற கேள்வியும் அனைவர் மனதிலும் எழத்தான் செய்கிறது

Advertisement