Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சின்ன வாத்தியார் கிடையாது. இணையத்தில் கசிந்த விஜய் 64 படத்தின் டைட்டில் இது தானா ? அட இந்த நடிகரே சொல்லிட்டாரே.

எழுதியவர்Rajkumar31 டிசம்பர், 2019 அன்று 01:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் இளைய தளபதி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய். இறுதியாக அட்லி இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் 300 கோடி ரூபாயை வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த நிலையில் பிகில் படத்தை தொடர்ந்து மாநகரம், கைதி போன்ற வெற்றி படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது விஜய் தனது 64 வது படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படம் தளபதி 64 என்று அழைத்து வரப்படுகிறது . இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பேட்டை பட புகழ் மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சாந்தனு பாக்கியராஜ் ஆண்ட்ரியா கௌரி கிஷன் ஸ்ரீமன் சஞ்சீவ் போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள்.

Image result for vijay 64 first look

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த படத்தை வெளியிட திட்டமீட்டுள்ளனர். மேலும், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 31ம் தேதி அதாவது இன்று மாலை 5 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானதை ஒட்டி, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதோடு இந்த படத்தின் செக்கண்ட் லுக் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்ற தகவலும் வெளியானது. மேலும், இந்த செக்கண்ட் லுக்கில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் லுக் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் எல்லோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளார்கள்.

இதையும் பாருங்க : பிரியா பவானி சங்கர் பிறந்தநாளுக்கு எஸ் ஜே சூர்யா செய்துள்ள விஷயம். அப்போ அந்த கிசுகிசு உண்மையா ?

இந்த நிலையில் இந்த படத்திற்கு நம்ம வாத்தியார் என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் ஒரு தகவல் வைரலாக பரவி வந்தது. இந்த நிலையில் இந்த படத்திற்கு 'ஜேடி 'என்ற இரண்டு எழுத்தில் தலைப்பு வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல பத்திரிகையாளரும் நடிகருமான கயல் தேவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விஜய்64 படத்தின் தலைப்பு ஜே டி அதாவது ஜேம்ஸ் துரைராஜ் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியர்கள் நடிக்கின்றார் என்று ஏற்பவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது படத்தில் விஜய்யின் கதாபாத்திரத்தையே தலைப்பாக வைத்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

https://twitter.com/kayaldevaraj/status/1211903176732860416

பத்திரிகையாளரான கயல் தேவராஜ் கடந்த ஐந்து ஆண்டுகளாக 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் ஆனால் இவருக்கு மாபெரும் திருப்புமுனை படமாக அமைந்தது கயல் திரைப்படம் தான் இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியாக இருந்த இந்த படத்தில் இவரது கதாபாத்திரம் மிகவும் கவனிக்கப்பட்டது மேலும் திரைத்துறையைச் சார்ந்த பல்வேறு செய்திகளை உடனுக்குடன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார். இவர் வெளியிடும் சினிமா சம்பந்தப்பட்ட செய்திகள் மிகவும் நம்பகத் தன்மை உடையதாகவே பார்க்கப்படுகிறது இந்த நிலையில் விஜய்64 டைட்டில் குறித்து அவர் வெளியிட்டுள்ள எந்த தகவலும் உண்மையாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது என்ன என்பதை இன்று மாலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

தலைப்புகள்
#விஜய்#Vjijay 64 Title#விஜய் 64 தலைப்பு#விஜய் 64#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement