தேவயானி , நகுல் தந்தை “ஜெய்தேவ் பேட்டர்பெட்” மரணம் ? சோகத்தில் திரையுலகம் !

0
1851
dhevayani

90களில் வெளிவந்த படங்களில் விஜய், அஜித், என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து புகழ்பெற்றவர் நடிகை தேவயானி. இவர் மும்பையை சேர்ந்தவர். இவரது அப்பாவின் பெயர் ஜெயதேவ். இவருக்கு இரண்டு தம்பிகள் உள்ளனர்.

Dhevayaani

அவர்களில் ஒருவர் தான் நகுல் ஜெயதேவ். இவர் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவர்களது தந்தை ஜெயதேவ் இன்று காலை இயற்கை எய்தினார். இவரது இறுதி ஊர்வலம் மதியம் 1.30 கணிக்கு அவரது இல்லத்தில் நடைபெறுகிறது.