எனக்கு இந்த அங்கிள் தான் ரொம்ப பிடிக்கும் ! அவர் ரொம்ப ஸ்வீட் ? தெறி பேபி நைனிகா

0
2549
nainika

90களில் தமிழ் சினிமாவின் ஒரு முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா. இவரது குழந்தை தான் நைனிகா. இரண்டு வருடத்திற்கு முன்னர் தெறி படத்தில் தளபதி விஜயின் குழந்தையாக செம்ம க்யூட்டாக நடித்திருக்கும்.
Baby Nainika தற்போது நைனிகா அரவிந்த்சாமி மற்றும் அமலாபால் நடித்துள்ள பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்துள்ளது குட்டி மீனா. இந்த படம் வரும் பொங்கல் அன்று வெளியாகும் எனத் தெரிகிறது. வழக்கமாக தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமோ அல்லது நடிகர் நடிகையோ பிரபலம் ஆகிவிட்டால், அவர்களிடம் கேட்கப்படும் கேள்வி தலயா தளபதியா? என்பது தான்.

ஆனால், நைனிகாவிடம் கேட்கப்பட்டது வித்யாசமான கேள்வி. விஜயுடன் தெறி மற்றும் அரவிந்த்சாமியுடன் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நடித்ததால் அவரிடம் கேட்கப்பட்டது விஜயா இல்லையா அரவிந்த்சாமியா என்பது தான்.
Theri baby nainikaஇதற்கு நைனிகா கூறிய பதிலானது, எனக்கு இரண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும். ஆனால், விஜய் அங்கிள் ரொம்ப ரொம்ப ஸ்வீட், அதே போல அரவிந்த்சாமி அங்கிளும் அப்படித்தான். எனக்கு இருவரையுமே ரொம்ப பிடிக்கும் என வித்தியாசமாக பதில் கூறி அசத்தியுள்ளார் நைனிகா குட்டி.