விஜய் 64 படத்தில் இணைந்த நடிகை.! மீண்டும் ரசிகர்களுக்கு பிடித்தமான ஜோடி.!

0
952
Vijay-64
- Advertisement -

இளைய தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வருகிறார். பெயரிடபடாதா இந்த புதிய படத்தினை ‘விஜய் 63’ என்று அழைத்து வருகின்றனர். இந்த படத்திற்கு பின்னர் விஜய் யாருடைய படத்தில் நடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

இந்த நிலையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் இணையதளத்தில் பரவி வருகின்றன. விஜய் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார், கால்பந்தை மையமாக வைத்து உருவாகும் இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இதையும் பாருங்க : அச்சு அசலாக விஜயலக்ஷ்மி போன்றே இருக்கும் அவரது தங்கை.! வைரலாகவும் புகைப்படம்.!

- Advertisement -

தனது அடுத்த படத்திற்காக விஜய் சூப்பர் குட் பிலிம்ஸுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் அதை இயக்க இயக்குனர் சிறுத்தை சிவாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இப்படத்தை இயக்க இயக்குனர் மோகன் ராஜாவை ஒப்பந்தம் செய்துள்ளதாகவும் ஒரு செய்தி வெளியாகியானது.

Thalapathy Vijay and Lokesh Kanagaraj

அதனை அடுத்து விஜய் அடுத்ததாக மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடிக்க இருக்கிறார். நடிகை திரிஷா, விஜயுடன் கில்லி, ஆதி, திருப்பாச்சி, குருவி என்று நான்கு படத்தில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement