நீ மே**ர் தான – லைவில் ரசிகர் கேட்ட கேள்விக்கு டிக் டாக் இலக்கியா சொன்ன பதில். வைரலாகும் வீடியோ.

0
10973
illakiya
- Advertisement -

சமூக வலைதளத்தின் மூலம் பல்வேறு நபர்கள் பிரபலமாகியுள்ளனர். அந்த வகையில் இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தி இருந்தது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.

-விளம்பரம்-

அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா. தற்போது இவர் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர் பாலியல் தொழில் குறித்து பேசும் ஆடியோ ஒன்று வைரலானது.

இதையும் பாருங்க : தமிழ் சினிமா நடிகர்களை கேலி செய்த தெலுங்கு ரசிகர்கள் – பதிலடி கொடுத்த தமிழ் ரசிகர்கள் (நம்மகிட்ட முடியுமா)

- Advertisement -

கடந்த சில நாட்களாக ரவுடி சூர்யா, சமூக வலைதளத்தில் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவர் ஆபாசமாக பேசி வீடியோ பதிவிட்டு வருவதாக சமீபத்தில் புகார் எழுந்ததை தொடர்ந்து இவர் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததும் அம்பலமானது. மேலும், இவர் இலக்கியாவுடன் பாலியல் தொழில் குறித்து ரேட் பேரம் பேசிய ஆடியோவும் வைரலானது.

அந்த ஆடியோவில் தான் ஒரு மணி நேரத்திர்க்கே 1 லட்சம் வாங்குவேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் லைவில் தனது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து இருந்தார் இலக்கியா. அப்போது நெட்டிசன் ஒருவர் நீ மேட்டர் தானே என்று கேள்வி கேட்டதற்கு ஆமாம், என்று சொன்ன இலக்கியா, இந்த நாய்களுக்கு எல்லாம் அடுத்தவங்க பர்சனல் விசயத்துல தலையிடலைனா தூக்கம் வராது போல என்று கடுப்பானார்.

-விளம்பரம்-
Advertisement