சமீப காலமாக இளைஞர்கள் மத்தியில் டிக் டாக், மியூசிக்கலி மற்றும் டப்மாஸ் போன்ற ஆப்கள் பெரும் மோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் பெண்கள் சிலர் ஆபாசமாகவும் ஆண்கள் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விடீயோக்கள் மூலம் லட்சக்கணக்கில் லைக் பெறுவதும் உண்டு. இந்த அற்ப லைக்குக்கு ஆசைப்பட்டு இக்கால இளைஞர்கள் டிக் டாக் போன்ற ஆப்களில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து வந்தனர்.
இந்த டிக் டாக் செயலி மூலம் பிரபலமடைந்தவர்களை விட பதிப்படைந்தவர்கள் ஏராளம். ஆனால், டிக் டாக் இலக்கியாவின் கதையே வேறு. டிக் டாக்கில் திறமைகளை விட ஆபாசங்கள் தான் நிறைந்து வழிகிறது.அதிலும் பல்வேறு பெண்கள் கவர்ச்சியான விடீயோக்களை பதிவிட்டு தான் பிரபலத்தை பெற்றுவந்தனர் . அப்படி கவர்ச்சியான வீடியோகள் மூலம் டிக் டாக்கில் பிரபலமடைந்தவர் தான் இலக்கியா.
சமீபத்தில் கூட தனக்கு பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை ஆசைக்கு இணைய வைத்து பின்னர் ஏமாற்றி விட்டதாக கூறி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார் இலக்கியா.இப்படி ஒரு நிலையில் டிக் டாக் இலக்கியா கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். அலெக்சாண்டர் ஆறுமுகம் என்ற அறிமுக இயக்குனர் எடுக்க உள்ள ‘நீ போடத்தான் வந்தியா’ என்ற படத்தில் இலக்கிய கதாநாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.
டிக் டாக் பேன் செய்த பின்னர் டிக் டாக்கில் இருந்த பலரும் இன்ஸ்டகிராம் பக்கம் வந்து விட்டனர். அதில் இலக்கியா மட்டும் விதிவிளக்கா என்ன. டிக் டாக்கிலேயே கவர்ச்சி காண்பித்து வந்த இலக்கியா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிக் டாக்கை கவர்ச்சியில் எல்லை மீறி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.