வீடியோ : இப்படி பண்ணா அந்த அக்கா என்ன பத்தி என்ன நினைக்கும் – சன்னி லியோனுடன் படம் நடிப்பது குறித்து ஜி பி முத்து.

0
3473
- Advertisement -

”டிக்டாக் நண்பர்களே” என்ற வார்த்தையை கேட்டதும் டிக் டாக் ரசிகர்களுக்கும் நினைவிற்கு வருவது இந்த ஜி பி முத்து தான். இவரது நெல்லைப் பேச்சுக்கும், நையாண்டியாகப் பதிவேற்றும் வீடியோவிற்கும் என்று டிக்டாக்கில் ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது. டிக் டாக் தடை செய்யப்பட்டதும் டிக் டாக் வாசிகள் பலரும் யூடுயூப், இன்ஸ்டாகிராம் என்று இடம் பெயர்ந்து விட்டனர். அந்த வகையில் ஜி பி மமுத்துவும் இன்ஸ்டாகிராமில் மற்றும் யூடுயூபில் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதிலும் இவரது யூடுயூப்சேனலில் இவர் பதிவிடும் வீடியோ தான் தற்போது வைரல்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-254-693x1024.jpg

இவரது யூடுயூப் சேனலில் தனக்கு அனுப்பும் லெட்டர்களை படித்து காண்பித்து வருகிறார். அதில் கண்ட கண்ட பொருட்களை எல்லாம் பலர் அனுப்புகின்றனர். அது ஒரு புறம் வேடிக்கையாக இருந்தாலும் இவரது தமிழில் இவர் அதை படித்து அதற்கு இவர் கொடுக்கும் பதில்கள் தான் மிகவும் வேடிக்கையாக இருந்தது வருகிறது. இவரது வீடியோகளுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவும் கிடைத்து வருகிறது.

இதையும் பாருங்க : என்ன மாரியம்மா இது ? உள்ளாடை தெரியும்படி படு கிளாமர் உடையில் சார்பட்டா நடிகை.

- Advertisement -

இவரது யூடுயூப் சேனலை 3லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகிறார்கள். யூடுயூபில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து தற்போது இவருக்கு சினிமாவிலும் வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இவர் பிரபல ஆபாச பட நடிகை சன்னி லியோன் நடிக்கும் நேரடி தமிழ் படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

காமெடி நடிகர் சதீஷ், குக்கு வித் கோமாளி தர்ஷா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படி ஒரு நிலையில் நான் சன்னி லியோன் அக்கா படத்தில் நடிப்பது பலருக்கு வயிறு எரிகிறது. இதுகுறித்து சிலர் மோசமான கமன்ட் செய்து வருகின்றனர். இதையெல்லாம் சன்னி லியோன் அக்கா பாத்தா என்ன நினைப்பாங்க என்று புலம்பியுள்ளார் ஜி பி முத்து.

-விளம்பரம்-
Advertisement