கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் கட்டண விகிதங்களை கட்டுப்படுத்தும் அதிகாரம் டிராய்க்கு உள்ளது என்ற தலைமை நீதிபதியின் தீர்ப்பை உறுதி செய்தது உயர்நீதிமன்றம்.

மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், பொது மக்கள் விரும்பும் சேனல்களை குறைந்த கட்டணத்தில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் தேதி தனது புதிய விதிகளையும், கட்டணம் தொடர்பான விதிமுறைகளையும் அறிவிப்பாணையாக டிராய் வெளியிட்டது.

Advertisement

இந்நிலையில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய உத்தரவால் 100 டி.வி சேனல்கள் இலவசமாக வழங்கப்படுவதன் உடன், கேபிள் கட்டணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, ரூ. 130 டெபாசிட் கட்டணமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 18 சதவிகித ஜிஎஸ்டி வரியுடன் (ரூ. 23.40 பைசா) சேர்த்து மொத்தம் ரூ. 153.40 பைசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் அடிப்படையாக தூர்தஷன் உள்ளிட்ட 100 சேனல்கள் இலவசமாக வழங்கப்படும்.

Advertisement

இந்த 130 ரூபாய்க்கு எந்தெந்த சேனல்கள் வரும் என்ற விவரத்தை இங்கே காணலாம்.

Advertisement

ஏஞ்ஜல் டிவி
கேப்டன்
பொதிகை
இசையருவி
கலைஞர்
முரசு
நியூஸ் 7
தந்தி
புதிய தலைமுறை, போன்ற எண்ணற்ற தொலைக்காட்சி வருகின்றது. அது போக மேலும் பல தொலைக்காட்சிகளும் அதே போல சாதாரண தொலைக்காட்சிக்கு HD தொலைக்காட்சிக்கு வெறும் 19 ருபாய் மட்டுமே.

இந்த 19 ரூபாய் தொலைக்காட்சியில் சன்,ஜெயா, கே, சன் மியூசிக், விஜய் போன்ற முக்கிய தொலைக்காட்சி அனைத்தும் 19 ரூபாய் மட்டுமே. மேலும், பல்வேறு தொலைக்காட்சிகள் மலிவு விலையில் கிடைக்கும்.

Advertisement