ஜெய் மற்றும் அஞ்சலி நடிக்கும் பலூன் திரைப்படத்தில், பிக் பாஸ் புகழ் ஓவியாவிற்கான பிரத்யேக பாடல் இடம் பெறவுள்ளது.
கபாலி புகழ் அருண் ராஜா காமராஜ் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையபைபிள் அனிருத் ரவிச்சந்தர் பாட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஅறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கும் இப்படத்தில் இந்த பாடல் அடுத்த வாரமே வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பாடலில், “நீங்க shutup பண்ணுங்க”, “spray அடிச்சு போட்டுருவன்”, போன்ற வரிகள் பாடலில் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கும் இப்படத்திற்கு இந்த பாடல் கூடுதல் பலமாக இருக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் படத்தை விளம்பர படுத்துவதற்கு இது தான் சரியான வழியாகவும் இருக்கும்.
என்ன இருந்தாலும் ஓவியா ரசிகர்களுக்கு இது நிச்சயம் சரியான treatஆக அமையும். “என்னமா இப்படி பண்றீங்களே மா”, “எங்க தல எங்க தல tr” வரிசையில் இந்த பாடலும் நிச்சயமாக hit ஆகும் என்பதில் உறுதி.