படத்திற்காக பெண் வேடம் ! குழப்பத்தில் ரசிகர்கள் ! யார் இந்த நடிகர் ?

0
3899

இந்த தலைமுறை சினிமாவில் நிலைத்து நிற்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. நாளுக்கு நாள் திறமைகள் வெளி வர ஆரம்பித்து அதிகமாக வருகின்றன.
இதனால் அவ்வப்போது வரும் நடிகர் நடிகைகள் மக்கள் பார்வையில் சில காலம் தெரியாமல் போனால் கூடா காணாமல் போய் விடுகின்றனர்.

இதனால் பல பெரிய நடிகர்கள் கூட வித்யாசமாக ஏதாவது செய்து வருகின்றனர். அப்படி தான் கன்னட நடிகர் உப்பேந்திர தனது அடுத்த படத்திற்காக வித்யாசமாக வேடம் அணிந்துள்ளார்.


அவரது அடுத்த படம் Home Minister படத்தில் வேதிகாவுடன் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக பெண் வேடமணிந்து அவரது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார் உப்பேந்திரா.

இவர் முன்னதாக தமிழில் விஷாலுடன் சத்யம் படத்திலும், ஷில்பா ஷெட்டி நாயகியாக ‘ஆணவக்காரி’ என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விக்ரமின் பிதாமகன் லாரான்ஸின் காஞ்சனா ஆகிய படங்களின் கன்னட ரீமேக்கில் நடித்துள்ளார்.