வனிதாவை சேர்த்து சாக்க்ஷியையும் காப்பற்றிய பிக் பாஸ்.! அடுத்த வாரமும் வனிதா காப்பற்றபடலாம்.!

0
2811
Vanitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன்கடந்த திங்கள் கிழமை அறிவிக்கபட்டது. இந்த வார நாமினேஷனில் வனிதா, சரவணன், மதுமிதா, சரவணன், மீரா, மோகன் வைத்யா ஆகியோர்இடம்பெற்றுள்னர். இந்த வாரம் வனிதா தான் வெளியேற்றபட வேண்டும் என்று பெரும்பாலா ரசிகர்கள் விரும்பினாலும். அவர் இத வாரம் கண்டிப்பாக பிக் பாஸ்சால் காப்பாற்றுபட்டுவிடுவார் என்பது கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் டாஸ்கில் இருந்தே தெரிந்தது. 

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வனிதாவை காப்பாற்ற வேண்டும் எப்பதற்காகவே வனிதாவிற்கு மிகவும் சுலபமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதில் வனிதா வெற்றிகரமாக செய்தும் முடித்தார். ஒருவேளை இந்த வாரம் வனிதா வெளியேற்றபடவில்லை என்றால் டாஸ்க்கை சிறப்பாக செய்தற்காக அவருக்கு எதாவது சூப்பர் பவரும் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்கபட்டது.

இதையும் பாருங்க : 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் பாராட்டோ காட்சியில் சூரி.! வெண்ணிலா கபடி குழுவின் ஸ்னீக் பீக் வீடியோ.! 

அதே போலவே தற்போது வணிதாவிற்கு இந்த வாரம் டாஸ்கை சரியாக செய்ததால் ஒரு சூப்பர் பவர் கிடைத்துள்ளது. வனிதா அடுத்த வாரம் தலைவர் பதவிக்கு நேரடியாக போட்டியிடலாம் என்று ஒரு சூப்பர் பவர் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல இந்த டாஸ்கில் ஒன்றுமே செய்யாத சாக்க்ஷிகும் இதே பவர் கொடுக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்த வாரம் மோகன் வைத்யா தான் வெளியேற்றுபடுவார் என்று ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் தற்போது அடுத்த வாரம் சாக்க்ஷி அல்லது வனிதா தான் தலைவராக வர வாய்ப்புகள் இருக்கிறது. ஒரு வேலை அடுத்த வாரம் தலைவராக வரும் பட்சத்தில் அவர்கள் எலிமினேஷனிலிருந்து காப்பற்றபட்டு விடுவார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

Advertisement