இந்த வருடம் வந்த டாப் 10 படங்கள் எல்லாம் F###.! மோசமாக விமர்சித்த விக்னேஷ் சிவன்.!

0
423

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு எத்தனையோ படங்கள் வெளியாகி இருந்தது. அதில் சில டாப் நடிகர்களின் படங்களும் அடக்கம். அஜித்தை தவிர மற்ற அணைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் இந்த ஆண்டு வெளியாகி இருந்தது.

சூப்பர் ஸ்டார் நடிப்பில் காலா மற்றும் 2.0 விஜய் நடிப்பில் சர்கார் போன்ற படங்கள் இந்த ஆண்டின் டாப் 10 லிஸ்டில் வந்தது. அதேபோல சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டமும் டாப் 10 பட்டியலில் வந்தது.

விக்னேஷ் சிவன் இயக்கிய இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இந்த படம் சூப்பர் ஹிட் படம் இல்லை என்று சிலர் கருத்து கூற மிகவும் காண்டாகி விட்டார் விக்னேஷ் சிவன்.

இதனால் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்த ஆண்டு வெளியான டாப் 10 படங்கள் பற்றி எல்லாம் கவலை இல்லை. யார் என்ன சொன்னாலும் தானா சேர்ந்த கூட்டம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளதற்கு இது தான் சாட்சி என்று ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.