விஜய்-62 படத்தின் வசனகர்த்தாவாக இணைந்த முன்னணி எழுத்தாளர் – விபரம் உள்ளே

0
766

விஜய் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படம் விஜய்-62. இந்த படத்தில் ஒரு சில போட்டோசூட் வீடியோக்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.

vijay

அதன் பின்னர் கடந்த 19ஆம் தேதி படத்திற்கு பூஜை போடப்பட்டது. தற்போது படத்திற்கு செட் போடும் வேலைகள் மும்மூரமாக நடந்த வருகிறதும். இந்நிலையில் படத்தில் விஜய்க்கு வசனம் எழுத பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கமிட் ஆகியுள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வசனம் எழுத்தக்கூடிய வல்லமை படத்தைவர் ஜெயமோகன். இதற்கு முன்னர் பல ஹிட் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

jeyamohan

2.0, கடல், நான் கடவுள், பாபநாசம், அங்காடி தெரு ஆகிய பல படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார் ஜெயமோகன்.