கொல்கத்தாவில் எடுக்கப்படும் விஜய்-62 படத்தின் காட்சி லீக் ! அதிர்ச்சியில் படக்குழு

0
1779
- Advertisement -

விஜய்-62 படத்தின் கொல்கத்தாவில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சி லீக் ஆனதால் ரசிகர்கள் மற்றும் படக்குழு அதிர்ச்சியில் உள்ளது.

-விளம்பரம்-

vijay-62-first-look

- Advertisement -

விஜய் – மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் படம் விஜய்-62. இந்த படத்தின் முதல்கட்ட சூட்டிங் சென்னையில் முடிந்து தற்போது இரண்டாம் கட்ட சூட்டிங் கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

இங்கு விஜயை வைத்து எடுக்கப்பட்ட ஒரு ஆக்சன் காட்சி படக்குக்குவினருக்கு தெரியாமல் லீக் ஆகி உள்ளது. இதனால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும், விஜயின் பட காட்சிகள் ரிலீசுக்கு முன்பே வெளியாவதை விரும்பாத விஜய் ரசிகர்கள் அந்த லீக் ஆன காட்சியை ஷேர் செய்பவர்களின் ஐ.டிக்களை ரிப்போர்ட் செய்ய ஆயத்தமாகி வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement