விஜய் 62 போட்டோஷுட் படங்கள் லீக் ஆனாது – புகைப்படங்கள் உள்ளே

0
1070
Vijay 62

விஜய் மற்றும் ஏ. ஆர். முருகதாஸ் கூட்டணையில் உருவாக உள்ளது தளபதி 62 படம். இதற்க்கு முன்பு இதே கூட்டணியில் வெளியான படங்கள் மிக பெரிய வெற்றிபெற்றுள்ளதால். இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இந்த நிலையில் தளபதி 62 படத்திற்கான சில போட்டோஷுட் காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி உள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

Thalapathy 62

இதையும் படிக்கலாமே:
100வது நாள் கொண்டாட்டம் இல்லையா ? தளபதி ரசிகர்கள் அப்செட்

Thalapathy 62Thalapathy 62Thalapathy 62