‘விஜய் 63’ படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியான விஜய்யின் வீடியோ.!

0
1139
Vijay-63
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர்.

-விளம்பரம்-

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இவர்களோடு டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக், ஆனந்த் ராஜ் போன்ற பல்வேறு நட்சத்திர பட்டாளங்களும் நடிக்க இருக்கின்றனர்.

இதையும் படியுங்க : இணையத்தில் வைரலாகும் விஜய் 63 படத்தின் பர்ஸ்ட் லுக்.! வெளியிட்டது யார் தெரியுமா.! 

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் முதல் கட்ட பணிகளுக்கான சென்னையில் உள்ள பிரபல பின்னி மில்லில் தான் செட் அமைக்கபட உள்ளதாக தகவல் வந்திருந்ததை ஏற்கனவே நமது வளைத்தளத்தில் கூறியிருந்தோம்.

இந்நிலையில் விஜய் 63 படத்திற்காக வின்னி மில்லில் தற்போது செட் அமைக்கபட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். விரைவில் இதுகுறித்து மேலும், ஒரு சூப்பர் தகவலை நமது இணையத்தளத்தில் தெரிவிக்கிறோம்.

-விளம்பரம்-
Advertisement