விஜய் 63 படத்தில் விஜய்யின் லுக் இது தான்.! வெளியான புகைப்படம்.! செமயா இருக்காரு.!

0
1269
- Advertisement -

சர்கார் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் தற்போது அட்லீயுடன் இணைந்துள்ளார். தெறி,மெர்சல் படத்திற்கு பிறகு அட்லீயுடன் மூன்றாவது முறையாக இனைந்துள்ளார் விஜய். இந்த படத்தை ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். மேலும், விவேக், யோகி பாபு போன்ற முன்னணி காமெடியன்களும் இந்த படத்தில் இருக்கின்றனர். ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இதையும் படியுங்க : விஜய் 63 காக வேறு லெவலில் மாறி வரும் விஜய்.! காரணம் இவர் தான்.! 

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்திற்காக நடிகர் விஜய் தனது உடலை மாற்ற பயிற்சிகளை எடுத்து வருகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது.

நடிகர் விஜய் இந்த படத்தில் எப்படி இருப்பார் என்று பல பேன் மேட் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடிகர் விஜிய்யின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது தான் விஜய் 63 யில் விஜய்யின் கெட்டப் என்றும் சில செய்திகள் பரவி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement