கடற்கரையில் குட்டை பாவாடையில் டிடி வெளியிட்ட புகைப்படம்.! ஷாக்கடைந்த ரசிகர்கள்.!

0
5293
DD
- Advertisement -

விஜய் டிவியில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் ரசிகர்களின் என்றும் பேவரைட் தொகுப்பாளினியாக இருந்து வருவது டிடி எனப்படும் திவ்யதர்ஷினி தான். சமீபத்தில் இவரது 20 ஆண்டுகால தொகுப்பாளினி பணியை பாராட்டி 20 இயர்ஸ் ஆப் டிடி என்ற விழாவும் கொண்டாடப்பட்டது.

-விளம்பரம்-

விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி.

இதையும் படியுங்க : ‘டிடி’ விவாகரத்து.! சீரியல் நடிகருடன் ரகசிய காதலா.? நடிகர் ஓபன் டாக்.!

- Advertisement -

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் ஒன்று கேலி கிண்டலுக்கு உள்ளாகியுள்ளத.

View this post on Instagram

Sunset ? #GOA

A post shared by Dhibba?Dance all The Way (@ddneelakandan) on

டிடி தற்போது தென் ஆப்ரிக்கா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கே கடற்கைரையில் குட்டையான ஆடையில் எடுத்துக்கொண்ட சில புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது டிடியின் ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement