எஸ்.ஏ சந்திர சேகர் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க போகிறாராம் விஜய்!

0
708
SA Chandrasekar
- Advertisement -

சமூக சேவகர் மற்றும் விழிப்புணர்வாளர் ட்ராஃபிக் ராமசாமியின் வாழக்கை வரலாற்றுப்படம் தயாராக் வருகிறது. இப்படத்தினை இயக்குனர் விஜய் விக்ரம் இயக்குகிறார்.
SA Chandrasekarஇந்த படத்தில் ட்ராஃபிக் ராமசாமி கேரக்டரில் விஜயின் அப்பா எஸ்.ஏ சந்திர சேகர் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நடிகை ரோகிணி நடித்து வருகிறார். மேலும், வில்லனாக தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆர்.கே சுரேஷ் நடித்து வருகிறார்.
traffic ramasamy இந்நிலையில் பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளார் விஜய் ஆண்டனி ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. தற்போது, இந்த தகவலை இயக்குனர் விஜய் விக்ரம் உறுதி செய்துள்ளார். மேலும், இவருக்கு படத்தின் திருப்புமுனையாக வரும் ஒரு காட்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. படத்தில் நிஜ வாழ்க்கையில் வரும் இசைப்பாளர் விஜய் ஆண்டனியாகவே நடிக்கிறார்.
Vijay Antony விஜய் ஆண்டனியை, சந்திர சேகர் தன்னுடைய ‘சுக்ரன்’ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகம் செய்து வைத்தார். தற்போது தன்னை அறிமுகம் செய்து வைத்த குரு, இயக்குனர் மற்றும் நடிகர் சந்திரசேகருக்கு நன்றியாக அவரது படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார் விஜய் ஆண்டனி

Advertisement