அப்பாவிற்காக விஜய் 62 படத்தில் மகள் திவ்யா என்ன செய்யப்போகிறார் தெரியுமா !

0
1539

விஜய்-62 படப்பிடிப்பு தற்போது மும்மூரமாக நடந்து வருகிறது. முதல் கட்ட சூட்டிங் சென்னையில் முடிந்து தற்போது இரண்டாம் கட்ட சூட்டிங்கிற்க்காக கொல்கத்தா சென்றுள்ளது படக்குழு.

dhivya

இந்நிலையில் இந்த படத்தில் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் விஜய் மகள் திவ்யாவை பாட வைக்க முயற்சிகள் நடந்து வருகிறது. தற்போது பள்ளியில் படித்து வரும் திவ்யா நன்றாக பாடவும் கூடியவர். இந்த செய்தியை சென்ற வாரம் நமது Behind Talkies இணைதளத்தில் பதிவு செய்திருந்தோம்.

சங்கீதம் கற்று வரும் அவர் தனது முதல் பாடலை தனது அப்பாவின் படத்திலேயே பாடவுள்ளார் எனத் தெரிகிறது. யாருக்கு தெரியும்? விஜயும் திவ்யாவும் இணைந்து இந்த படத்தில் ஒரு பாடல் பாடினால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.