Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.02.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

எம் ஜி ஆருக்கு நடந்தது தான் விஜய்க்கு நடக்குது. விஜய்யின் அரசியல் வருகை - பிரபலம் அளித்த பேட்டி.

எழுதியவர்Rajkumar8 பிப்ரவரி, 2020 அன்று 11:09 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் அடுத்த சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு வருபவர் தளபதி விஜய். கடந்த ஆண்டு அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை பெற்று உள்ளது. இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடித்து வரும் படம் "மாஸ்டர்". இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார். தளபதியும், மக்கள் செல்வனும் இந்த படத்தில் முதன் முறையாக இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிதா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், ப்ரிகிதா, ஸ்ரீமன், பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி,வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Image result for vijay it raid

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து விஜய் அவர்களை வருமான துறையினர் சோதனைக்காக அழைத்து சென்றார்கள். இது சமூக வலைதளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இது அனைவருக்கும் தெரிந்ததே. விஜய் வீட்டில் நடந்த ஐடி விசாரணை குறித்து வலை பேச்சு பிரபலம் ஒருவர் பேட்டியளித்திருந்தார். அதில் அவர் கூறியது, பிகில் படம் மிகப் பெரிய அளவில் வசூல் சாதனை பெற்று இருக்கிறது. விஜய் வீட்டில் நடந்த ஐடி விசாரணைக்கு சொல்லப்பட்ட காரணம் என்னவென்றால், விஜய்யின் பிகில் படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இந்த காரணத்தினால் தான் விஜய் வீட்டில் ரெய்டு நடந்தது என்று சொல்லப்படுகிறது. ஆனால், இது அபத்தமான(பொய்) செய்தி.

இதையும் பாருங்க : 8 வருட காதல், அளவுக்கு மீறிய லவ். இறுதியில் காதலர் குறித்து போட்டுடைத்த பிரியா பவானி.

தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வசூல் ரீதியில் பெரிய ரெக்கார்ட் செய்து இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் ஐடி விசாரணை நடந்தது இல்லை. இந்த மாதிரி விஜய்யை குறி வைத்து செய்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் அவருடைய படங்களில் மத்திய அரசுக்கு எதிரான வசனங்களும், காட்சிகளும் பேசப்பட்டு வருவதனால் தான் இந்த பிரச்சனை நடக்கிறது. விஜய்க்கு இப்ப இருக்கிற மக்கள் கூட்டமும், ரசிகர் கூட்டமும் அதிகம். லட்சகணக்கான ரசிகர்களை கொண்டவர் விஜய். ஒரு நடிகர் மத்திய அரசுக்கு எதிராக பேசிவருவதனால் பாஜக அரசு விஜய்யை அடக்குவதற்காகவும்,அச்சுறுத்துவதற்காகவும் தான் இந்த ஐடி விசாரணை நடந்தது. அப்படித் தான் எனக்கு தோணுது.

https://www.youtube.com/watch?v=M1OCptzxm4Y&feature=youtu.be

இந்த ஐடி ரெய்டு விஜய்யோட அரசியலுக்கு தொடக்கமாக கூட இருக்கும். கடந்த கால அரசியல் பற்றி பார்த்தீங்கன்னா, அரசியலில் வந்தவங்க சிலபேர் ஐடி விசாரணையில் இருந்து வந்தவர்கள் தான். இதே மாதிரி தான் ஒரு முறை எம்ஜிஆர் வீட்டிற்கு ஐடி ரைட் நடந்தது. அதன் அடிப்படையில் தான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார் என்று சொல்லப்படுகிறது. அப்படி ஒரு நெருக்கடியை தான் தற்போது விஜய்க்கு கொடுத்திருக்கிறார்கள். விஜய் வீட்டுக்கு ஐடி விசாரணை வந்ததை வைத்து அரசியல் வாதிகள் பேசுவதெல்லாம் பின்னாடி அவர் அரசியலுக்கு வந்தால் அவர்களுடைய கட்சிக்கு பக்கபலமாக இருக்க வேண்டும் என்ற ஒரு காரணத்தினால் கணக்கு போட்டு அவர்கள் பேசுகிறார்கள். இது விஜய் மீது உள்ள அக்கறையினால் பேசுகிறார்கள் என்று எடுத்துக் கொள்ள முடியாது. ஏனென்றால் அவருக்கு லட்சக்கணக்கான மக்களின் ஆதரவும் இருக்கிறது என்று கூறினார்.

தலைப்புகள்
#விஜய்#விஜய் ஐடி#Mgr Vijay#Vijay IT Raid#எம் ஜி ஆர்#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement