விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் , பிரபல பத்திரிக்கை மெகா சர்வேவில் உறுதி !

0
1328
vijay-rajini

தமிழ் சினிமாவில் பல வருடங்களாக வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். பல காரணங்களுக்காக அவர் சூப்பர் ஸ்டார் என்னும் பட்டத்தை பெற்றார். இதனால் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கேள்வி எழுந்தது வருகிறது.

vijay

இந்த கேள்விக்கு தகுதியாக இரு நடிகர்கள், அது யாரேனில் அஜித் மற்றும் விஜய்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல வார இதழ் நடத்திய தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்விக்கு வாசகர்கள் அளித்த பதிலானது விஜய் என்னும் ஆகச்சிறந்த நடிகரை தான். விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என அந்த பிபல வார இதழ் நடத்திய கருதிய கருத்துக்கணிப்பில் கூறியது.

தற்போது அந்த சூப்பர் ஸ்டார் பட்டம் விஜய்க்கும் மிகவும் பொறுத்தமான ஒன்றாக அமைய மேலும் ஒரு விஷயம் உள்ளது. தமிழ் சினிமாபிம் இதுவரை அதிக வசூல் செய்த படம் சூப்பர்ஸ்ட்டார் ரஜினிகாந்தின் கபாலி படம்தான். தற்போது விஜயின் மெர்சல் படம் அதிக வசூல் செய்துள்ளது. தமிழ் சினிமாவில் கபாலி படத்திற்கு அடுத்து மெர்சல் படம் தான் அதிக வசூல் செய்துள்ளது. இதன் காரணமாக விஜய்தான் தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர்ஸ்டார் என பல தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.