மக்கள் நாயகன் நடித்த ஒரு திருட்டு கதையில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் இந்த ஷெட்டி நடிகை. பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் 2006 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ஒரு படத்தின் மூலம் அறிமுகமானார் அதன் பின்னர் தொடர்ந்து கன்னடத்தில் நடித்து வந்த இவர் தமிழில் அறிமுகமானது வெற்றி நடிகரின் படத்தில் தான் அந்த படத்தில் நாயகிக்கு தங்கையாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும், தமிழில் பால் நடிகை நடித்து ஹிட்டான அந்த நடிகர் நடித்த கொள்ளை என்று ஆரம்பிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். ஆனால், இவர் மிகவும் பிரபலமடைந்தது மக்கள் நாயகன் நடித்த அந்த படத்தின் மூலம்தான். அந்த படத்தில் படம் முழுவதும் அரைகுறைகௌனில் வந்து ரசிகர்களை ஈர்த்த இவருக்கு தமிழில் முன்னணி நடிகையாக வலம் வர வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. இருப்பினும் இவரது அந்த மாதிரி வீடியோ ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் பாருங்க : ரெஜிஸ்டர் கல்யாணம், பிரிவிற்கு காரணம், குழந்தை தத்தெடுப்பு. மனம் திறந்த காஜல்.
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் மாபெரும் வெற்றி அடைந்த மேற்கிந்திய உணவுப்பொருளை தலைப்பாக கொண்ட திகில் படத்தின் இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். ஆனால், அந்தப் படமும் மிகப்பெரிய தோல்வி அடைந்தது. பின்னர் பல்வேறு நடிகர்களின் படத்தில் துணை நடிகையாக நடித்து வந்தார். தற்போது உள்ளே வெளியேஇயங்குனர் இயக்கிவரும் ஒரு ‘விருந்து’ படத்தில் நடித்து வருகிறார். ஆனால் ,அந்த படம் பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு வருகிறது.
எப்படியாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வர வேண்டும் என்று போராடி வரும் இந்த நடிகை அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் இவரது சிறு வயது புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் இது. உங்களால் இந்த நடிகை யார் என்று கண்டுபிடிக்க முடிகிறதா. முடிந்தால் கமெண்டில் தெரிவியுங்கள்.