கருப்பன் படத்தில் குடும்ப குத்து விளக்காய் நடித்த நடிகை கொடுத்திருக்க போசை பாருங்க.!

0
14516
- Advertisement -

சினிமாவில் குடும்ப கதாபாத்திரங்களில் நடிக்கும் பெரும் பாலான நடிகைகள் நிஜ வாழ்க்கையில் படு கவர்ச்சியான பேர்வழியாக தான் இருந்து வருகின்றனர். அந்த வகையில் கருப்பன் படத்தில் சேதுபதிக்கு ஜோடியாக நடித்த தான்யா ரவிச்சந்திரனும் விதிவிலக்கல்ல.

-விளம்பரம்-
dhanya

கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘கருப்பன்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் தான் தான்யா ரவிச்சந்திரன் . இவர் பிரபல தமிழ் சினிமா நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி ஆவார் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று.

இதையும் பாருங்க : பக்கத்து வீட்டுக்காரரின் கையை கடித்த மதுமிதா.! விடியோவை பகிர்ந்த முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர்.! 

- Advertisement -

கருப்பன் படத்திற்கு முன்பாக தமிழில் ‘பலே வெல்லயத்தேவா’, ‘பிரிந்தாவனம் ‘ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஆனால், அப்போதெல்லாம் இவர் பரிட்சயமில்லா நடிகையாகவே இருந்து வந்தார். கருப்பன் படம் தான் இவருக்கு ஒரு நல்ல ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.

dhanya
dhanya

கருப்பன் படத்தில் புடவையில் குடும்ப குத்துவிளக்காக இருந்த இவர், நிஜத்தில் மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். சமீபத்தில் இவர் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படம் சில சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படங்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement