வைரலாகும் விஜய் சேதுபதியின் புதிய கெட்டப் ! புகைப்படம் உள்ளே

0
1638

படத்திற்கு படம் அதீத வித்யாசம் காட்டி தமிழ் சினிமா ரசிகர்களை கொண்டாட வைத்து வருகிறார் விஜய்சேதுபதி. தற்போது தனது அடுத்த படத்திலும் மிக மிக வித்யாசமாக நடித்து வருகிறார் விஜய்சேதுபதி. தற்போது ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற ஒரு படத்தில் நடித்து வருகிறார் சேதுபதி.

vijay-sethupathi

இந்த படத்தினை ஆரண்யகாண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகாத் பாஸில், மிஷ்கின், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது.

மேலும் , விஜய்சேதுபதி மிக மிக வித்யாசமாக திருநங்கை கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்திற்காக விஜய்சேதுபதி திருநங்கை போன்ற பெண் வேடத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வைரல் ஆகி வருகிறது.