முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்க உள்ள விஜய் சேதுபதி.! எந்த படத்தில் தெரியுமா.!

0
755
Vijay-Sethupathi
- Advertisement -

சூப்பர் டீலக்ஸ் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். அவரது லிஸ்டில் சங்கத்தமிழன் படமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் விஜய் சுந்தர் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விக்ரமின் ஸ்கெட்ச் படத்தை இயக்கியவர்.

-விளம்பரம்-
Image result for Vijay Sethupathi Dual role

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரஷி கண்ணா நடிக்கிறார். ராஷி கண்ணா, தன்னுடைய போர்ஷனை நிறைவு செய்திருக்க, நிவேதா பெத்துராஜ் போர்ஷன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க : பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து வந்தது உண்மை தான்.! முதல் போட்டியாளர் என்று கூறப்படும் சாந்தினி தகவல்.! 

- Advertisement -

இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முதன்முறையாக இரண்டு தோற்றங்களில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதியின் டபுள் ஆக்‌ஷனை முதன்முறையாக பார்க்க உள்ளனர் அவரது ரசிகர்கள்.

முதல் கட்ட படப்பிடிப்பு ஹைதரபாத்தில் நடைபெற்று முடிவடைந்ததாகவும். இதில் விஜய் சேதுபதி முறுக்கு மீசை கெட்டப்பில் நடிக்க ராஷி கன்னா ஜோடியாக நடித்துள்ளார். அடுத்த கட்ட படப்பிடிப்பு மதுரை, தேனி போன்ற பகுதிகளில் நடைபெற இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement