சூப்பர் டீலக்ஸ் ட்ரைலரில் வரும் வசனத்தை பேச விஜய் சேதுபதி எத்தனை டேக் எடுத்துள்ளார் பாருங்க.!

0
525
vijay-sethupathy
- Advertisement -

சீதக்காதி படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை
ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பிறகு தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார். இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

சமந்தா, ரம்யாகிருஷ்ணன், மிர்னாலினி, பகத் பாசில் போன்ற பலர் நடித்துள்ள இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ட்ரைலரில் ஒரு நாள்… ஒரு ஆள்… என்று நீண்ட வசனம் ஒன்றை விஜய் சேதுபதி பேசியிருப்பார்.

- Advertisement -

இந்த வசனம் தற்போது இளசுகள் மத்தியில் படு பிரபலமடைந்து வருகிறது. இந்நிலையில் அந்த வசனத்தை டப்பிங்கில் எப்படி பேசினார் என்ற வீடியோ வெளியாகியுள்ளது. அந்த வசனத்தை சற்றும் தளராத மறுபடியும் மறுபடியும் படிக்கும் காட்சி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Advertisement