உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய லுக்கிற்கு மாறிய விஜய் சேதுபதி.!

0
5153
vijay-sethupathy
- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமைமிக்க நடிகர்களில் பட்டியலில் விஜய் சேதுபதியும் ஒருவர். திரைப்படங்களில் ஒரு ஓரமாக சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் பல்வேறு திரைப்படங்களில் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

-விளம்பரம்-

தனுஷ்ஷின் புதுப்பேட்டை, கார்த்தியின் நான் மஹான் அல்ல போன்ற படங்களில் சிறு கத்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படி பல்வேறு கஷ்டங்களை தாண்டி வந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் விஜய் சேதுபதி.

இதையும் பாருங்க : பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீரா வெளியிட்ட முதல் வீடியோ.! பார்த்தா நீங்களே கடுப்பாவீங்க.! 

- Advertisement -

இறுதியாக இவரது நடிப்பில் வெளியான 96 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆரம்ப காலத்தில் ஒல்லியாக இருந்த விஜய் சேதுபதி அதன் பின்னர் உடல் எடை கூடி பருமனாக மாறிவிட்டார்.

அதிலும் இவர் சமீபத்தில் நடித்த எந்த படத்திலும் உடல் எடையை குறைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் விஜய் சேதுபதி தனது உடல் எடையை குறித்துள்ளார். தற்போது இவர், துக்ளக் தர்பார் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் இந்த படத்தின் பூஜையும் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி உடல் எடை குறைந்து காணப்பட்டார்.

-விளம்பரம்-

Advertisement