பிரம்மாண்ட கதைக்காக மீண்டும் உடம்பை ஏற்றும் விக்ரம்..! என்ன படம் தெரியுமா..!

0
75
Vikram-Actor
- Advertisement -

நடிகர் விக்ரம் தற்போது ஹரி இயக்கத்தில் “சாமி 2” படத்திலும், கௌதம் மேனன் இயக்கத்தில் “துருவ நட்சத்திரம் “படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படத்தை தொடர்ந்து நேரடி ஹிந்தி படத்தில் நடிக்கவிருக்கிறார் நடிகர் விக்ரம்.

vikram

இயக்குனர் ஆர் எஸ் விமல் இயக்கவுள்ள “மஹாவீர் கர்ணன் ” என்ற படம் இந்தியில் 300 கோடி ரூபாய் செலவில் எடுக்கபட இருக்கிறது. இந்த படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் பிரிதிவிராஜ் நடிக்கவிருந்தார். ஆனால், கால் சீட் பிரச்சனையால் அவருக்கு பதிலாக விக்ரம் கமிட் செய்யபட்டிருந்தார்.

- Advertisement -

வரலாற்று சிறப்புபிக்க கர்ணன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடிக்கவிருப்பத்தால் கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு தனது உடலை ஏற்றி வருகிறாராம் நடிகர் விக்ரம். இதுவரை இல்லாத அளவிற்கு தனது உடலை ஏற்றிவரும் விக்ரம் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறாராரம்.

Vikram

“மஹாவீர் கர்ணன் ” படத்தின் படபிடிப்புகள் வரும் அக்டோபர் மாதம் துவங்க இருக்கின்றனர். இந்தி மற்றும் தமிழில் பிரமாண்டமாக தயாராக இருக்கும் இந்த படம் அடுத்த வருடம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரியவந்துளளது.

Advertisement