அமித் பார்கவ் மனைவிக்கு போனில் செக்ஸ் தொல்லை..! #MeToo-வில் சிக்கிய வில்லன் நடிகர்.!

0
2154
VJ-Sriranjani
- Advertisement -

சமூக வலைதளத்தில் #metoo விவகாரம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்னரே #metoo ஹேஸ்டேக் உலா வந்த போதிலும் தற்போது வைரலாக பரவி வருகிறது.

-விளம்பரம்-

Sriranjini

- Advertisement -

இதற்கு முக்கிய காரணமே பல்வேறு பிரபலங்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்து #metoo வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதில் சில நம்ப முடியாத பிரபலங்களின் பெயரும் அடிப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமான ஸ்ரீரஞ்சனி பிரபல சினிமா நடிகர் ஜான் விஜய் மீது திடுக்கிடும் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

விஜய் டிவியில் பிரபல சீரியலில் நடித்து வரும் அமித் பார்கவின் மனைவியான ஸ்ரீரஞ்சனி , தமிழில் கலகலப்பு, காலா போன்ற பல படங்களில் நடித்த ஜான் விஜய் சில ஆண்ட்டுகளுக்கு முன்பு தன்னை போனில் தொடர்பு கொண்டு செக்ஸ் டார்ச்சர் செய்ததாக #metoo வில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

John vijay

சிவரஞ்சினி பதிவிட்டுள்ள அந்த டீவீட்டில், ஒருமுறை நான் ஜான் விஜய்யிடம் பேட்டி எடுத்தேன். அதன் பின்பு நடு இரவில் எனக்கு போன் செய்து அந்த நிகழ்ச்சி எப்போது வெளியாகும் என்று கேட்டார். அதற்கு நான் காலையில் இதுகுறித்து பேசலாம் என்றதற்கு ஜான் விஜய் என்னிடம் தவறாக பேசி என்னை செக்ஸ் உரையாடலுக்கு உடன்பட வற்புறுத்தினர்.

நான் அவரை எச்சரித்ததும் பின்னர் அவர் பேச்சை மாற்றினார். அவர் பல பெண்களிடம் தப்பாக நடந்துள்ளார். காலா படத்தின் படப்பிடிப்பின் போதும் அவரிடம் செல்பி எடுக்கவரும் பெண்களை முத்தம் கொடுக்க சொல்லி புகைப்படம் எடுத்துக்கொள்வார். அவர் மிகவும் மோசமானவர் என்று ஸ்ரீரஞ்சனி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement