பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்களின் ஒரு நாள் சம்பளம் – அட, இருக்கருதுலேயே இவருக்கு தான் அதிக சம்பளம்.

0
3774
Baakiyalakshmi

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் ரசிகர்கள் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்களுக்கு பிடித்தமான சீரியல்களை ஒளிபரப்ப தொலைக்காட்சிகள் போராடி வருகின்றனர். ஆனால், விஜய் தொலைக்காட்சி படங்களில் தலைப்பில் அடுத்தடுத்து சீரியல்களை வெளியிட்டு வெற்றியை கண்டு வருகிறது. அந்த வகையில் மவுனராகம், சின்னத்தம்பி, அரண்மனைக் கிளி, அஞ்சலி, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி இப்படியான சினிமாப் பட டைட்டில் வரிசையில் பாக்கியலட்சுமி என்ற சீரியல் கடந்த ஜூலை மாதம் முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவெற்பை பெற்று இருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரைம் தொடர் லிஸ்டில் தான் இந்த சீரியலும் இடம்பெற்று உள்ளது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் இந்த தொடரில் நடிக்கும் நடிகர் நடிகைகளின் ஒரு நாள் சம்பள விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி

பாக்கியலட்சுமி ( சுசித்ரா ) – ரூபாய் 15,000

கோபிநாத் ( சதீஷ் ) – ரூபாய் 12,000

-விளம்பரம்-

ராதிகா ( ஜெனிஃபர், ரேஷ்மா ) – ரூபாய் 12,000

இனியா ( நேகா மேனன் ) – ரூபாய் 8000

ஈஸ்வரி ( ராஜலட்சுமி ) – ரூபாய் 12,000

ஜெனிபர் ( திவ்யா கணேஷ் ) – ரூபாய் 10,000

செழியன் ( வேலு லட்சுமணன் ) – ரூபாய் 10,000

எழில் ( விஷால் ) – ரூபாய் 10,000

அமிர்தா ( ரித்திகா ) – ரூபாய் 10,000

The cast of Vijay TV's Baakiyalakshmi and Pandian Stores are seen together in a crossover episode

இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் ஜெனிபர்.சமீபத்தில் இவர் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருந்தார். தன்னுடைய கதாபத்திரத்திரம் நெகவ் இமேஜ் பெறுவதை விமாரும்பாததாலும் தற்போது கர்ப்பமாக இருப்பதாலும் தொடரில் இருந்து வெளியேறியதாக ஜெனிபர் அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

Advertisement