மாலத்தீவு போனதும் பிகினி போட்டாலாம் இல்லன்னு சொன்னாங்க – இப்போ டிடி பதிவிட்ட புகைப்படத்தை பாருங்க.

0
1752
- Advertisement -

விஜய் தொலைக்காட்சயில் எத்தனையோ தொகுப்பாளினிகள் இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் ரசிகர்களின் பேவரைட் தொகுப்பாளினியாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்து உள்ளார். டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகி வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-6-576x1024.jpg

திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் காபி வித் டிடி என்ற நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.இதனை தொடர்ந்து இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கி உள்ளார். இவர் 20 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருகிறார்.

இதையும் பாருங்க : விஜய்யின் ஒரே படத்தில் இசையமைத்த மூன்று இசையமைப்பாளர்கள். எல்லா பாட்டும் ஹிட். எந்த படம் தெரியுமா ?

- Advertisement -

டிடி சிறந்த தொகுப்பாளினியாக பல முறை பல்வேறு விருதுகள் கிடைத்திருக்கிறது. சமீபத்தில் கூட இவருக்கு “டார்லிங் ஆப் தி டெலிவிஷன்” அவார்ட் கூட வழங்கி இருந்தனர்.அதே போல travel பிரியரான இவர் அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மாலத்தீவிற்கு சுற்றுல்லா சென்றுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்ட அவர் மாலத்தீவில் பிகினி போட்டோ எல்லாம் கிடையாது.

இங்கே எப்படி செலவு கம்மியாக அனைத்தையும் சுற்றிப்பார்ப்பது என்பதை பற்றி சொல்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் மாலத்தீவில் உள்ள ஹோட்டலில் நீச்சல் குளத்தில் குளித்தபடிய தனது பிரேக் பாஸ்ட்டை சாப்பிட்டார் டிடி, இதற்கு பெயர் Floating Breakfast-ஆம்.

-விளம்பரம்-
Advertisement