தயவு செஞ்சி போய் குளீங்க கிண்டலுக்கு உள்ளான கொரோனா ஜாக்லின். மேக்கப் இல்லாம என்ன இப்படி இருகாங்க.

0
94217
jacquline
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
View this post on Instagram

Stay home be safe … ❤️

A post shared by Jacquline Lydia (@me_jackline) on

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

இதையும் பாருங்க : புதிய முயற்சியால் படிப்படியாக குறையும் கொரோனா பாதிப்பு. மீண்டு வரும் இத்தாலி.

- Advertisement -

இந்த நிகழ்ச்சியில் இவர் செய்த கலாட்டாவின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிக்குப் பிறகு இவருக்கு எந்த ஒரு வாய்ப்பும் இல்லாமல் இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது இவர் தேன்மொழி BA ஊராட்சி மன்றத் தலைவர் என்ற தொடரில் பிசியாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த சீரியலில் ஜாக்லின் நடித்து அனைத்து பெண்களுக்கும் முன்னுதாரணமாக இருந்து வருகிறார். அது மட்டுமில்லாமல் படிக்காத கிராமத்துப் பெண் மத்தியில் படித்து நல்ல பதவிக்கு வரணும் என்ற கருத்தையும் இந்த நாடகம் மூலம் ஜாக்லின் உணர்த்தினார்.

அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் ஜாக்லின் கொரோனா வைரஸ் 144 தடை உத்தரதரவால் வீட்டில் இருந்து வருகிறார். அந்த வகையில் வீட்டில் மேககப் இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜாக்லின். இதனை கண்ட ரசிகர் ஒருவர் தயவு செஞ்சி போய் குளீங்க என்று கமன்ட் செய்துள்ளார்.

Advertisement