உடல் முழுவதும் டாட்டூ குத்திக்கொண்டு ராம்யா.! அதுக்குன்னு இத்தனையா.!

0
1504
Vjramya
- Advertisement -

டீவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் புகழ்பெற்றவர் தொகுப்பாளினி ரம்யா. மேலும், இவர் மக்கள் அறிந்த ஒரு பிரபல தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஒரு சில படங்களில் கூட தலை காண்பித்துள்ளார் ரம்யா.

-விளம்பரம்-
ramya subramaniyan

ரம்யாவும் அப்ரஜீத் என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் நடைபெற்ற சில மாதங்களுக்கு பின்பு தனிப்பட்ட பிரச்சனை காரணத்தால் தனது கணவரை பிரிந்து வந்து விட்டார்.

இதையும் பாருங்க : பொதுமக்கள் நடமாடும் நடு வீதியில் ஆடையால் சங்கடபட்ட ஜான்வி.! வைரலாகும் வீடியோ.!

- Advertisement -

ரம்யாவிற்கு திருமணத்திற்கு பின்னர் தனது தொகுப்பாளினி பணியில் இருந்து சற்று ஓய்வெடுத்துக்கொண்டார் ரம்யா. பின்னர் விவாகரத்து பெற்றதும் மீண்டும் தனது பணிக்கு திரும்பினார் ரம்யா. தற்போது ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

ramya subramaniyan

சமூக வளைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் ரம்யா அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். மேலும், சமீப காலமாக கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் உடலில் அதிகமாக டாட்டூ போட்டுகொண்டு புகைபடத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-

மேலும், ரம்யா போக பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகிறார் என்று சில செய்திகள் கூட வெளியானது, அதற்கு பதிலளித்த ரம்யா, ‘சீசன் ஒன்லையும் சொன்னேன் சீசன் இரண்டிலும் சொன்னேன். இப்போதும் சொல்கிறேன்,எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற எந்த விருப்பமும் இல்லை’ என்று தெள்ளத் தெளிவாக கூறிவிட்டார்.

Advertisement