ஜாக்லினுக்கும் காதல் தோல்வியா ? கையில் இருக்கும் ப்ளேடு கீரல்களை மறைக்க என்ன செய்துள்ளார் பாருங்க.

0
8886
jackline
- Advertisement -

கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சி நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தவர் நடிகை ஜாக்லின். பொதுவாக VJ என்றால் நல்ல வசீகர தோற்றமம், நல்ல குரல் வளமும் உள்ளவர்களாக தான் இருப்பார்கள். ஆனால், தன்னுடைய சாதரண அழகுடன் சற்று கீரலான குரலுடன் விஜேவாக திகழ்ந்தார் ஜாக்லின். இவரது முழுப்பெயர் ஜாக்லின் பெர்னாண்டஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த கனா காணும் காலங்கள் மற்றும் ஆண்டாள் அழகர் ஆகிய சீரியலில் ஜாக்லின் நடித்து உள்ளார்.

-விளம்பரம்-

அதுமட்டும் இல்லாமல் இவர் வெள்ளித்திரையில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக ஜாக்லின் நடித்திருந்தார். மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ‘ படத்தில் ஒரு சிறு காட்சியில் தோன்றி இருந்தார் ஜாக்லின். மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்பபோவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்தார் நடிகை ஜாக்லின்.

இதையும் பாருங்க : நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் டிவி சீரியலில்
என்ட்ரி கொடுக்கும் மெட்டி ஒலி சீரியல் நடிகை.

- Advertisement -

இந்த தொடர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.அவரின் நடிப்பும், பேச்சுத்திறனும் ரசிகர்களை ரசிக்க வைத்து உள்ளது. அதிலும் தற்போது அம்மணி நடித்து வரும் தேன்மொழி தொடர் மூலம் இவருக்கு மேலும் இளசுகளின் ரசிகர் பட்டாளம் கூடியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.சமூக வலைதளத்தில் ஆகிட்டவாக இருக்கும் ஜாக்லின் அடிக்கடி தனது நடவடிக்கைகளை புகைப்படங்களாக பதிவிடுவது வழக்கம்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் தனது கையில் டாட்டூ ஒன்றை குத்தியுள்ளார்.அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரியில் பதிவிட்டும் இருந்தார். அதில் டாட்டூ குத்தி இருக்கும் அவரது கையில் பிளேடால் கீரி இருக்கும் சில காயங்களும் தெரிகிறது. ஒரு வேலை அதை மறைக்கத் தான் டாட்டூ குத்தியுள்ளாரோ என்ற ஒரு சந்தேகமும் எழுந்தது. இதுவரை ஜாக்லின் எந்த ஒரு பேட்டியிலும் காதல் குறித்தோ காதல் தோல்வி குறித்தோ பேசியது இல்லை. ஆனால், பின்னர் ஏன் ஜாக்லின் கையில் இப்படி பிளேடால் அறுத்த காயங்கள் இருக்கிறது என்று தான் தெரியவில்லை. ஒரு வேலை இருக்குமோ.

-விளம்பரம்-
Advertisement