விஜய் பார்த்து பிடித்துப்போன படம்..! இயக்குனருக்கு கொடுத்த ஷாக். நெகிழ்ச்சி சம்பவங்கள்

0
177
- Advertisement -

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் நயன்தாரா நடிப்பில், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் வெளியாகியுள்ள “இமைக்கா நொடிகள் ” ரசிகர்கள் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான “டிமாண்டி காலனி ” என்ற வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் இரண்டாவது படம் தான் “இமைக்கா நொடிகள் ”

imai

விஜய் சேதுபதி , அதர்வா நடித்திருந்தாலும் இதில் ஹீரோ என்னவோ நடிகை நயன்தாரா தான். த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் ஆக்ஷன், ட்ராமா, காதல் என்று ஒரு தரமான படமாக இந்த படம் அமைந்துளளது.

- Advertisement -

சமீபத்தில் இந்த படத்தின் ப்ரெஸ் மீட் நிகழ்ச்சியில் பங்குபெற இயக்குனர் அஜய் ஞானமுத்து, தனது முதல் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விஜய்யிடம் பெற்ற பாராட்டு குறித்து தெரிவித்திருக்கிறார்.

ajay

இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் முதல் படமான அஜய் ஞானமுத்துவின் “டிமாண்டி காலனி ” படத்தை நடிகர் விஜய்க்கு சிறப்பு காட்சியாக போட்டு காண்பித்தார்களாம். நடிகர் விஜய் அந்த படத்தை பார்த்துவிட்டு, இயக்குனரை கட்டிப்பிடித்து படம் மிகவும் நன்றாக இருக்கிறது பின்னிட்டீங்க என்று பாராட்டியிருந்தார். என்று, இயக்குனர் அஜய் ஞானமுத்து தெரிவித்திருக்கிறார்.

Advertisement