அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த் ..!இப்போ எப்படி இருக்கார் பாருங்க..!

0
1687
vijayakanth
- Advertisement -

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்நிலையில்கடந்த டிசம்பர் 18 மீண்டும் உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. 

-விளம்பரம்-

விஜயகாந்தின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது அதனால் அவர் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார் என்று பல செய்திகளும் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கின. ஆனால், சமூக செய்தி வதந்தி என்று பின்னர் தான் தெரியவந்தது.

இதையும் படியுங்க : 175 நாட்களுக்கு மேல் ஓடிய விஜயகாந்த் படங்கள் எவை தெரியுமா..!இத்தனை படங்களா..!

- Advertisement -

விஜயகாந்த அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவருவது உண்மை தான். அது போல தான் ஒரு சாதாரண பரிசோதனைக்காக தான் அமெரிக்காவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவுள்ளார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் விஜயகாந்தின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதில் தனது குடும்பத்துடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். விரைவில் அவர் குணமடைந்து வரவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

-விளம்பரம்-
Advertisement