1992 இல் வெளியான இந்த படத்தின் கதையை நடிகர் கமல் தான் எழுதினார்.ஆனால் அந்த படத்தை இயக்கியது எம்.ஜி. ஆர் மற்றும் சிவாஜி படங்களில் கலை இயக்குனராக பணியாற்றிய பிரதன் என்பவர் தான்.
அந்த காலத்திலேயே ஜாதியை மையப்படுத்தியும், ஜாதிகள் கூடாது என்ற கதையை தைரியமாக கையாண்டார் நடிகர் கமல் இவ்வளவு அழுத்த மனா கதைகளத்தில் சிவாஜியின் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் பழம் பெரும் நடிகர்கள் விஜயகுமார் அல்லது எஸ்.எஸ். ராஜேந்திரன் இவர்களில் ஒருவரை தான் நடிக்கவைக்க இருந்தார்களாம்.
ஆனால் அந்த கம்பீரமான கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்கு சிவாஜியை தவிர வேறு எந்த நடிகரும் நல்ல தேர்வாக
தெரியவில்லையாம்.இதனால் கமலும் சிவாஜியையே அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவைத்து விட்டாராம் கமல்.




