விஜய்யின் திறமை ஹாலிவுட்டில் தெரிய நேரம் வந்துவிட்டது – பிரபல தொகுப்பாளி ?

0
1993
vijay

தமிழ் சினிமாவின் முன்னனி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். கடந்த 7 வருடங்களில் இவரது வளர்ச்சி அபிரிவிதமானது. சமீபத்தில் வெளியான மெர்சலும் இவரது வளர்ச்சியை இரட்டிப்பாக்கியுளது.
anchor Manimegalaiஇதுவரை தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வரும் இவர், தற்போது வரை வேறு மொழிப்படங்களில் நேரடியாக நடித்தது இல்லை. ஆனால், அவ்வப்போது மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட நேரடிப்படங்களில் நடிக்க அழைப்புகள் வந்து கொண்டு தான் இருக்கிறது.

இதையும் படிங்க: 1 ரூபா போதுங்க, பூந்தமல்லி பஸ் ஸ்டாண்ல தனியா உக்காந்துட்டு இருந்தேன்-யோகி பாபு!

- Advertisement -

இந்த நிலையில் பிரபல தொகுப்பாளினி மணி மேகலை விஜையைப் பற்றி பெருமிதமாக பேசியுள்ளார். அவர் கூறியதாவது

நான் விஜயுடன் நேர்காணலில் அவரை ஹாலிவுட் படங்களில் நடிக்க சொல்லிக் கேட்பேன், அவருடைய நடிப்புத் திறமை நம் அனைவருக்கும் தெரியும், தற்போது ஹாலிவுட் ரசிகர்களுக்கு அவருடைய நடிப்பு திறமையைக் காட்ட வேண்டிய நேரம் இது, நம்ம கோலிவுட் தனுஷ் ஏற்கனவே ஹாலிவுட்டில் நடித்து விட்டார். இப்போது இளைய தளபதியும் ஹாலிவுட்டில் நடிக்க வேண்டிய நேரம் இது எனக் கூறினார் மணிமேகலை.

-விளம்பரம்-
Advertisement